in

ஹாலிவுட் நடிகர் டோனி ராபர்ட்ஸ் காலமானார்


Watch – YouTube Click

ஹாலிவுட் நடிகர் டோனி ராபர்ட்ஸ் காலமானார்

six Woody Allen Movies ..இல் துணை வேடங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் டோனி ராபர்ட்ஸ் தனது 85வது வயதில் காலமானார்.

ராபர்ட்ஸின் மகள் நியூயார்க் டைம்ஸுக்கு நடிகரின் மரணத்தை உறுதிப்படுத்தினார், நுரையீரல் புற்றுநோயால் வெள்ளிக்கிழமை தனது நியூயார்க் வீட்டில் இறந்தார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் டோனி ராபர்ட் உடல் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

அவரின் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

மீண்டும் விபத்தில்’ சிக்கிய’ அஜித்குமார்’

குடும்ப குத்துவிளக்கு ரச்சிஷிதா…வா இப்படி…நடிச்சிருகாங்க