in

நினைவு தினத்தையொட்டி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி மரியாதை 

நினைவு தினத்தையொட்டி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி மரியாதை 

 

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா நினைவு நாள் புதுச்சேரி அரசு சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், வேளாண்‌ அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் மற்றும் அதிமுகவினர் பலர் மலர் தூவி அரசு மரியாதை செலுத்தினர்.

இதே போல் அதிமுக சார்பில் கட்சி தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.அப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழை எளியோருக்கு காய்கறிகள் வழங்கப்பட்டது…

What do you think?

சிகிச்சை… குழந்தைகளுக்கு உதவி நடிகர் கார்த்தி

டெல்லியில் பிரதமர் உட்பட அமைச்சர்கள் சினிமா பார்த்துகொண்டிருக்கின்றனர் என தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்