மருத்துவமனையில் அனுமதி … பிரச்சாரத்தின் போது நடிகர் மன்சூர் அலிகானுக்கு விஷம் கொடுக்க பட்டதா?
நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்த போது திடீரென்று மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளாறார் நடிகர் மன்சூர் அலிகான்.
இந்திய ஜனநாயக புலிகள் கட்சி ஒன்றை ஆரம்பித்து தனது கட்சி சின்னமான பலாப்பழ சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து வந்த மன்சூர் அலிகான் நேற்று பகுதியில் தனது கட்சிக்காக வாக்குகளை சேகரித்து வந்த நிலையில் திடீரென்று மயங்கி விழுந்தார்.
அவர் மயக்கத்திற்கு காரணம் குடியாத்தம் சந்தையில் அவருக்கு வலு கட்டாயமாக ஜூஸ் குடிக்க சொன்னபொழுது.
மக்களின் அன்பில் மயங்கி மடக்குனு ஜூஸ் கொடித்தவர் சில நிமிடங்களிலேயே படக்குனு மயங்கி விழுந்துள்ளார்.
உடனே அவரை மருத்துவமனையில் அட்மிட் செய்து தீவிர சிகிச்சைக்கு பிறகு கண் முழித்தவர் தன்னை வலுக்கட்டாயமாக ஜூஸ் குடிக்க வைத்ததாகவும் ஜூஸில் விஷம் கலந்ததால் தான் மயக்கம் அடைந்ததாகவும் திடீரென்று அதிர்ச்சி கிளப்பியுள்ளார்.
இது சம்பந்தமாக போலீசார் தீவிரவிசாரனை யில் ஈடுபட்டு வருகின்றன. விஜய் கட்சி ஆரம்பத்தவுடன் அவருக்கு எதிராக கட்சியை ஆரம்பித்து அவரை தாக்கி பேசியதால் தனக்கு விஷம் கொடுத்திருப்பதாக பகீர் கிளம்பி வருகிறார்.