தொகுப்பாளினி அர்ச்சனா..வுக்கு நடத்த சோகம்.
தொகுப்பாளரான அர்ச்சனா தற்பொழுது ஜீ தமிழில்…யில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். 25 ஆண்டுகளுக்கு மேலாக சின்னி திரையில் வலம் வந்து கொண்டிருக்கும் அர்ச்சனா தனது வீட்டில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக இன்ஸ்டா..வில் பதிவு செய்துள்ளார் .தனது அப்பாவுடன் இருக்கும் அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்டு நேற்று எனது அம்மா இறந்து விட்டார் என்று பதிவு செய்துள்ளார். ரசிகர்கள் அச்சு….வுக்கு ஆறுதலை தெரிவித்து வருகிறார்கள்