in

உலக மார்பக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டையில்  மனித சங்கிலி விழிப்புணர்வு

உலக மார்பக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டையில்  மனித சங்கிலி விழிப்புணர்வு

 

உலக மார்பக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டையில் விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது

நெல்லை கேன்சர் சென்டர் சார்பில் பாளையங்கோட்டையில் உள்ள தூய சிவேரியார் கல்லூரி முன்பு இன்று காலை விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது.

இதில் தூய சவேரியார் கல்லூரி ரெக்டர் இன்னாசிமுத்து, கல்லூரி முதல்வர் காட்வின் ரூபஸ், துணை முதல்வர் லூர்து சாமி, ஐ.எம்.ஏ தலைவர் மருத்துவர் சுப்பிரமணியன் மற்றும் நெல்லை கேன்சர் சென்டர் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

What do you think?

என்னைய வெளியே அனுப்பிடீங்க…..வெளிய போய் இருக்கு…டி உங்களுக்கு

காட்டு யானைகள் மிதித்து விவசாயி பலி