in

திருத்துறைப்பூண்டி அருகே கணவன் மனைவி இருவர் தூக்கிட்டு தற்கொலை

திருத்துறைப்பூண்டி அருகே கணவன் மனைவி இருவர் தூக்கிட்டு தற்கொலை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆட்டூர் தோப்படி தெருவில் வசித்துவரும் உதயபிரகாஷ் வயது ( 23) தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

மூன்று மாதங்களுக்கு முன்பு நாகை மாவட்டத்தை சேர்ந்த ஹேமா (21) என்ற பெண்ணை மூன்று மாதங்களுக்கு திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What do you think?

பழனியில் நக்கீரர் தமிழ்சங்கம் சார்பில் நக்கீரர் தமிழ் மாநாடு நடைபெற்றது

கும்பகோணம் அருகே காளியம்மன் கோவில் கதவை உடைத்து காளியம்மன் கழுத்தில் கிடந்த தாலி மற்றும் உண்டியலை உடைத்து திருடிச்சென்ற மர்ம நபர்கள்