in

பணத்துக்காக இல்ல அன்புக்காக நடிக்கிறேன்


Watch – YouTube Click

பணத்துக்காக இல்ல அன்புக்காக நடிக்கிறேன்

 

முன்னணி நடிகரின் அந்தஸ்து முன்னேறிய விஜய் சேதுபதி நடித்த Maharaja நேற்று வெளியாகி வசூலை அள்ளுது .

ஐதராபாத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் விஜய் சேதுபதி என்ன சொன்னார்ணா இதுவரை நான் 50 படங்கள் நடித்துவிட்டேன். நடிச்சது 50 படம் தான்..ஆனா 500 கதைகலுக்கு மேல கேட்டுட்டேன்.

உங்களுடைய எதிர்கால திட்டம் என்ன…இன்னு கேட்கிறார்கள் என்னை பொறுத்தவரை எப்போதுமே கனவுகள், திட்டங்கள், எதிர்பார்ப்புகள் இவையெல்லாம் பாரம்தான். அதனால் நான் கேமரா முன்னாடி தினமும் புதுசா நிற்கறது போல் தான் போவேன் .

என் வாழ்க்கையில் எத்தனையோ வெற்றி தோல்வி..யை சந்தித்து விட்டேன். நான் கத்துகிட்ட சிறந்த பாடம் இது தான் முன்னணி கதாநாயகர்களின் படத்தில் வில்லனாகவும், Guest ரோலில் நடிக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள்.

விஜய், சிரஞ்சீவி, ஷாருக்கான், ரஜினிகாந்த் போன்றவர்கள் மீது எனக்கு அன்பு இருக்கிறது அதுக்காக அவங்க படங்களில் நடிக்கிறேன் பணத்துக்காக இல்ல.


Watch – YouTube Click

What do you think?

செஞ்சிக் கோட்டை சாதுல்லாக் கான் மசூதியில் சிறப்பு தொழுகை

அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம் தொடங்கப்பட்டது