விஸ்வாசத்தின் சுவாசத்தை சுவாசித்தேன்
சென்னையில் இருந்து துபாய்க்கு செல்ல Airport வந்த அஜித்க்குமாரை ரோபோ எதைச்சையாக சந்தித்தார்.
அப்போது எடுக்கபட்ட வீடியோ வை இன்ஸ்டா…வில் இவ்வாறு பதிவிட்டுள்ளார் ரோபோ. நீண்ட நாட்களுக்கு பிறகு விஸ்வாசத்தின் சுவாசத்தை சுவாசித்தேன். அன்புடன் நலம் விசாரித்தார்.
புது வருடத்தின் ஆரம்பம் AK உடன் சென்னை விமானநிலையத்தில் எதிர்பாரா சந்திப்பு.