in

ரஜினிக்கு வில்லனாக என்னால் நடிக்க முடியாது

ரஜினிக்கு வில்லனாக என்னால் நடிக்க முடியாது

தமிழில் ரட்சகன் பயணம் தோழா ஆகிய படங்களில் நடித்த தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, தமிழில் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தில் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தகவல் வெளியானது .

ஆனால் நாகர்ஜுனா அதற்கு மறுப்பு தெரிவித்து இருப்பதாக தற்பொழுது தெலுங்கு இணையதளத்தில் செய்திகள் வெளியாகி உள்ளது. அதாவது கூலி படத்தின் கதை நாகார்ஜுனாவுக்கு பிடித்திருந்தாலும் ரஜினிக்கு வில்லனாக நடிக்க தனக்கு விருப்பமில்லை என்று மறுத்துவிட்டாராம் தற்பொழுது லோகி ரஜினிக்கு ஏற்ற வில்லனை தேடிக் கொண்டிருக்கிறார்

What do you think?

திருச்சி எஸ் ஆர் எம் நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் 2024 25 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் சார்ந்த படிப்புகளின் முதலாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

வைரலாகும் தனுஷின் புதிய தோற்றம்