அண்ணனுக்கு என்னால் உதவ முடியாது நடிகர் பிரபு
சிவாஜியின் பேரன் துஷ்யந்த் ஈசன் புரொடக்சன் சார்பில் தயாரித்த படத்திற்காக தனபாக்கியம் என்டர்பிரைசஸ் இடம் மூன்று கோடிக்கு மேல் கடன் பெற்று இருக்கிறார்.
அந்த கடனை அடைக்காததால் அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த சொத்துக்களில் தனது அண்ணன் ராஜ்குமாரு…இக்கு பங்கு இல்லை என்று பிரபு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராம்குமார் உங்கள் சகோதரர் ஒன்றாக தானே வாழ்ந்து வருகிறீர்கள்.
அவருடைய கடனை நீங்கள் செலுத்தி விட்டு பிறகு வாங்கிக் கொள்ளலாமே என்று கேட்டார்.
ராஜ்குமார் நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார் எங்களால் உதவ முடியாது என்று அதற்கு பிரபு தரப்பு கூறியதால் வழக்கை எட்டாம் தேதி நீதிபதி ஓத்தி வைத்திருக்கிறார்.