in

என்னை பற்றி யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை

என்னை பற்றி யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை

 

நடிகர் விஷால் எது செய்தாலும் அது சர்ச்சை தான். இவர் நடிப்பை தாண்டி பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார்.

எந்த ஊருக்கு படப்பிடிப்புக்காக சென்றாலும் அந்த ஊர் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் அவர்களுடன் உரையாடுவதற்கு நேரத்தையும் ஒதுக்குவார்.

சமீப காலமாக அவர் உணவு உண்ணும் போது கடவுளை வழிபடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வந்த நிலையில்.

அவரைர் விமசனம் செய்தும் கேலிசெய்தும் பலர் போஸ்ட் வெளியிட அதற்கு விளக்கம் அளித்த விஷால் நான் கடந்த 10 வருடங்களாக இப்படித்தான் சாப்பிடும் முன்பாக வழிபடுகிறேன்.

எனது கழுத்தில் இந்து முஸ்லிம் என அனைத்து மதத்தினர் கயிறுகளும் இருக்கும் நான் பிரபலமாக வேண்டும் என்பதற்காக இதை செய்யவில்லை நான் சாப்பிடும் உணவு உடுத்தும் துணி இப்படி அனைத்தும் எல்லாம் தெய்வங்களும் கொடுத்தது தான்.

நான் சாப்பிடும் முறையை பார்த்து விமர்சனம் செய்பவர்களை பற்றி எனக்கு கவலை இல்லை நான் அரசியலுக்காகவும், பிரபலம் அடையவும் இதை செய்யவில்லை யாருக்கும் இதைப் பற்றி விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை என்றார் எனக்கு பிடித்ததை நான் செய்கிறேன்.

What do you think?

கல்யாணத்தை பற்றி கேட்டதற்கு தவளை கதை சொன்ன டாப்ஸி

ரசிகரிடம் கோபம் பட்ட ரித்திகா சிங்