in

நடிகர் சங்க தலைவர் பதவி வேண்டாம்


Watch – YouTube Click

நடிகர் சங்க தலைவர் பதவி வேண்டாம்

ஹேமா கமிட்டி ஏற்படுத்திய சூறாவளியால் மலையாள நடிகர் சங்கம் ஒட்டுமொத்தமாக கலைக்கப்பட்டது.

மோகன் லால் மீதும் சில புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில் தலைவர் பதவியில் இருந்து மோகன்லால் விலகினார். மேலும் பொதுச்செயலாளர் சித்திக் மீதும் நடிகைகள் பலர் புகார் அளித்ததால் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

நடிகர் சங்கத்திற்கு வருகிற ஜூன் மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மோகன் லால் உட்பட மற்ற உறுப்பினர்களும் மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என்று பலர் வேண்டுகோள் வைக்க. முன்னால் துணை தலைவர் ஜெகன், நடிகர் சுரேஷ் கோபி ஆகியோர் மீண்டும் பதவிக்கு வர வாய்ப்பு இருப்பதால், மோகன் லால்..லும் மீண்டும் நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ஆனால் தான் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று மோகன் லால் அறிவித்துள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

என் காதலியை கொடூரமாக… அவர்கள்….கதறி அழுத பிக் பாஸ் சத்யா

வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் தங்கமணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது…