எனக்கு திருமணம் வேண்டாம்
தற்போதைய Trend…டே சீரியலில் நடித்த வரும் ஜோடிகள் தங்களுடன் இணைந்து நடிக்கும் நடிகர்கள் நடிகைளையே திருமணம் செய்து கொள்ளும் நிலையில் தனக்கு திருமணமே வேண்டாம் என்று ஒரு நாயகி கூறிஇருக்கிறார்.
எதிர்நீச்சல் முதல் சீசனில் நாயகியாக நடித்த மதுமிதா விலகியதால், அவருக்கு பதில் பார்வதி நடித்து வருகிறார்.
எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் பார்வதி சன் குடும்ப விருது நிகழ்ச்சியில் உங்களுக்கு அரேஞ்ச் மேரேஜ்…ஜா, லவ் மேரேஜ்….. ஜா, என்று கேட்ட பொழுது நோ மேரேஜ் என்றார், அதாவது தான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று கூறி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.