மன்னிப்பு கேட்க வேண்டும்..தபு
ஹிந்தியில் பிரபல நாயகியாக இருந்த தபூ காதல் தேசம் என்ற படத்தின் மூலம் தமிழில் entry கொடுத்தவர் ஒரு சில படங்கலூக்கு பிறகு தமிழ் பக்கம் தலை காட்டவில்லை.
55 வயதிலும் தபு தற்போதும் பிஸி..யான நடிகை திருமணம் செய்யாமல் தனியாக வசித்து வருகிறார். தபு ஆண்களைப் பற்றிய தவறாக பேசியதாக இணையதளத்தில் வெளியான செய்தியை பார்த்து அதிர்ந்த தபு ஆதாரம் இல்லாத தகவல்களை வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் இதில் கொஞ்சமும் உண்மை இல்லை நான் அப்படி பேசவும் இல்லை எனது கௌரவத்தை குறைக்கும் விதமாக தகவல்களை பரப்பிய utube சேனல்கள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.