தமிழ் நடிகர்களை வைத்து இயக்க ஆசை
பாகுபலி படத்திற்கு பிறகு உலகளவில் பிரபலமாகிவிட்டார் இயக்குனர் ராஜமௌலி.
அதே போல் புஷ்பா படத்தின்’ வெற்றி… இயக்குனர் சுகுமாரை ஹிட் இயகுனர்கள் லிஸ்ட்..டில் சேர்ந்துவிட்டது, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது தமிழ் நடிகர்களை வைத்து படம் இயக்கும் ஐடியா உங்களுக்கு இருக்கா என்று இயக்குனர் சுகுமாரிடம் கேள்வி கேட்ட போது எனக்கும் இயக்க ஆசை தான், அஜித்குமார்...ரை வைத்து படம் எடுக்க ஆசைப்படுகிறேன் அதை போல் விஜய், கார்த்திக் ஆகியோர் நடிப்பிலும் படங்கள் இயக்க ஆசை.
காலம் தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றார். விஜய் ..யை வைத்து படம் வைக்க வாய்ப்பு இல்லை மற்ற இருவரை வைத்து படம் எடுக்க இயக்குனர் முயற்சி செய்யலாம்.