ராஷ்மிகாவின் குழந்தையுடனும் நடிப்பேன்
நடிகர் சல்மான்கான் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக்கியுள்ள சிக்கந்தர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் இவருக்கு ஜோடியாக ராஷ்மீகா நடித்துள்ளார்.
மேலும் காஜல் அகர்வால், சத்யராஜ், கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
59 வயது ஆகும் நடிகருடன் இளம் நடிகை ராஷ்மீகா நடித்திருப்பது விமர்சனங்களுக்கு உள்ளானது நேற்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் இதற்கு பதில் அளித்த சல்மான்கான் ஹீரோயினிக்கும் எனக்கும் 31 வயது வித்தியாசம் என்று சர்ச்சை எழுப்புகின்றனர்.
வயது வித்தியாசத்தால் ஹீரோயினுக்கு அவரின் அப்பாவுக்கும் தான் பிரச்சனை அவருக்கே அதில் பிரச்சனை இல்லை அப்படி இருக்கும்போது ரசிகர்களாகிய உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேள்வி கேட்டிருக்கிறார்.
ராஷ்மிகாவுக்கு திருமணம் ஆகிய மகள் பிறந்தால் அவரின் குழந்தையுடனும் நான் நடிப்பேன் என்று கூறியுள்ளார் சல்மான்.