எங்க நின்னாலும் விஜய்யை எதிர்ப்பேன்
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல அமைதியாகவே பார்த்து பழக்கப்பட்ட விஜய் முதல் பொதுக்கூட்டத்தில் ஆவேசமாக பேசியிருப்பது அச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது .
TVK கட்சியின் தலைவரான நடிகர் விஜய்க்கு இப்பொழுது மற்றொரு நடிகர் சவால் விட்டிருக்கிறார்.
விஜய்யின் தைரியத்தை பார்த்து ஆச்சரியப்படுவதா அல்லது சிரிப்பதா என்று எனக்கு தெரியவில்லை. கட்சி ஆரம்பித்த ஒரே வருடத்தில் மிகப்பெரிய தாக்கத்தை தமிழகத்தில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் விஜய்.
அமைதியான மனிதர் ஆனால் ஆவேசமாக இப்படி மேடையில் பேசியிருப்பார் என்று எதிர்பார்க்கவே இல்லை நானும் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் ஆனால் முடியவில்லை.
விஜய் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து நான் நிச்சயம் போட்டியிடுவேன் எந்த கட்சி என்னை முன்னிறுத்தினாலும் எனக்கு சம்மதமே இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருப்பவர் பவர் ஸ்டார் சீனிவாசன்.
ஏனென்றால் எனக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள் அப்படின்னு அவர் சொல்லி இருக்கிறார் இவரின் ரசிகர்கள் Strength...தை தேர்தலுக்குப் பிறகு பார்ப்போம்.