ஹிட் கொடுக்க முடியாம தான்னே எங்க பாடல்களை சுடுரிங்க
Good Bad Ugly படத்தில் இளையராஜாவின் பல பாடல்கள் பயன்படுத்தபடிருகிறது சண்டை காட்சிகளில் 80’s காலகட்டத்தில் பிரபலமான பல பாடல்களை தெறிக்கவிட, ரசிகர்களும் விசில்…லை பறக்க விட்டனர்.
புதுமையான யுக்தியை G.V. கையாண்டிருக்கிறார். தனது பாடல்களை பயன்படுதியதிற்காக வழக்கம் போல் டென்ஷன் ஆகி ஏழு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ் அனுப்ப, தயாரிப்பு நிறுவனத்திடம் அதற்கான ஒப்புதலை பெற்ற பிறகே படத்தில் பாடல்கள் பயன்படுத்தப்பட்டது என அதற்கான விளக்கத்தை பட குழு ஏற்கனவே கொடுத்த நிலையிலும் இளையராஜா சமாதனம் ஆக வில்லை…
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கங்கை அமரன்…. ஏழு கோடி கொடுத்து பாட்டு போடுறீங்க ஆனால் எதுவும் ஹிட்..ஆகல எங்களுடைய பாட்டை போட்ட உடனே விசில் பறக்குது தியேட்டர்…ல ….அப்போ எங்களுக்கு கூலி வரணும் இல்ல பணத்தாசை எல்லாம் இல்லைங்க அப்படின்னு பேசிருந்தார்.
Good Bad Ugly படத்திற்கு இசையமைத்த ஜிவி பிரகாஷ் ..ஆல்…ஹிட் கொடுக்க முடியாமல் இளையராஜாவின் பாடலை பயன்படுத்தி தான் பெயர் வாங்கி இருப்பதாக மறைமுகமாக ஜிவி பிரகாஷ் கங்கை அமரன் தாக்கியிருக்கிறார்.