in

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் உங்கள் வாழ்க்கை க்ளோஸ்… திருச்சி சாதனா Viral வீடியோ


Watch – YouTube Click

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் உங்கள் வாழ்க்கை க்ளோஸ்… திருச்சி சாதனா Viral வீடியோ

 

எப்பொழுதுமே விஜய் டிவி ரியாலிடி ஷோக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உண்டு அதிலும் பிக் பாஸ் வெற்றிகரமாக ஏழு சீசனை ரசிகர்களுடன் முழு ஆதரவுடன் கடந்த நிலையில் தற்பொழுது எட்டாவது சீசனை ஆரம்பிக்கும் நிலையில் நாளுக்கு நாள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

கமல்ஹாசன் இந் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதில் இருந்து பிக் பாஸ் சர்ச்சையின் அலை ஓய்ந்த பாடில்லை.

தற்போது புது பிரச்சனை ஒன்று ஓடி கொண்டிருகிறது. டிக் டாக் மூலம் பிரபலம் அடைந்த திருச்சி சாதனா பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவர்கள் அடையாளமே தெரியாமல் சென்று விடுகின்றனர். பிரபலமாக இருந்த போதும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வந்து பிறகு அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாத நிலையில் Bigg பாஸ் போட்டியாலர்கள் நிலை இருக்கிறது.

ஓவியா, ஜி பி முத்து போன்றோர்கள் பிரபலமாக இருந்தனர். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர்களுடைய நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

பிக் பாஸ் மட்டும் அல்ல விஜய் டிவியின் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி கலந்து கொண்ட பிறகு பிரபலங்களின் வாழ்க்கை அவ்வளவு தான் முடிந்து போய்விடும் என்று கடுமையாக பேசியுள்ளார்.

நான் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி பேசுகிறேன் என்றவுடன் நீங்கள் பிக்பாஸில் கலந்து கொள்கிறீர்களா என்று எல்லோரும் கேட்கிறார்கள் நான் நிச்சயமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறிய நிலையில்.

திடீரென்று இவர் இப்படி ஒரு வீடியோ வெளியிட என்ன காரணம் இவர் வீடியோ வைரலானால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரை ஒரு கண்டஸ்டன்ட்டாக சேர்த்துக் கொள்வார்கள் அதற்காகத் தான் இப்படி ஒரு செய்தியை பரப்புகிறாரா என்று ஒரு சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

தமிழன் கொடி பறக்குது தலைவன் யுகம் பொறக்குது…. கொடி ஏற்றி அதிர விட்ட விஜய்

நல்லவேளை பப்லூவை திருமணம் செய்யவில்லை உண்மையை உடைத்த சீத்தல்