மனோஜ்…க்கு மோட்ச தீபம் ஏற்றி வைத்த இளையராஜா
பாரதிராஜாவின் மகன் மனோஜ் சென்ற வாரம் திடிர்ரென்று மறைந்தார்.
தாஜ்மஹால் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் கடைசியாக சிம்புவின் மாநாடு படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார்.
நடிகராக மட்டும் இல்லாமல் இயக்குனராகவும் ஒரு சில படங்களை இயக்கி இருக்கிறார் பாரதிராஜாவின் மகனாக இருந்தும் போதிய வாய்ப்பு இல்லாத காரணத்தால் பல வருடங்கள் வேலைஇல்லாமல் வீட்டில் இருந்தவர் மிகுந்த மனஅழுத்ததின் காரணமாக பல நோய்களுக்கு உள்ளனார்.
இவர் நந்தனா என்ற நடிகையை’ காதலித்து திருமணம் செய்து கொண்டவருக்கு இரண்டு மகள்கள் உண்டு கடந்த 25ஆம் தேதி திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மறைந்த இவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்து வருகின்றனர்.
மனோஜ் ..னின் ஆன்மா சாந்தி அடைய ரமணர் ஆசிரமத்தில் இளையராஜா அவர்கள் மோட்ச தீபம் ஏற்றி வைத்து வழிபட்டுள்ளார். ஏற்கனவே இவர் புனித் ராஜ்குமார், எஸ்பிபி பாலசுப்ரமணியம் அவர்களுக்கும் மோட்ச தீபமேற்றி வைத்து வழிபட்டு இருக்கிறார்.