in

வருவாய்த் துறை மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் மசோதா கட்சி சார்பாக கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

வருவாய்த் துறை மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் மசோதா கட்சி சார்பாக கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த 23 ஆலங்காடு அனைத்து கிராம மக்கள் சார்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் பத்திரப்பதிவு செய்த இடத்தில் அத்திமீறி நுழைந்த ஆக்கிரமிப்பு செய்தவர்களை கண்டித்தும் சுமார் 80 ஆண்டுகளுக்கு மேலாக நிலங்களை சாகுபடி செய்யும் நிலம் உரிமையாளருக்கு நிரந்தரப்பட்டா வழங்க ஆணையிட வேண்டிய அந்த நிலங்கள் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிப்பு செய்து இருப்பவரை வெளியேற்ற கோரியின் மக்கள் மசோதா கட்சியின் சார்பாக வருவாய் துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இதில் மக்கள் மசோதா கட்சியின் தலைவர் ரூபன் தலைமையிலும் டாக்டர் ஜெய்கணேஷ் முன்னிலையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் 23 ஆலங்காடு கிராம பொதுமக்கள் கிராம தலைவர்கள் நிலப் பண்ணையார்கள் என அனைவரும் கலந்து கொண்டனர் வருவாய்த்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்

What do you think?

சங்கரன்பந்தலில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம்.

திருச்சி விமான நிலையத்தில் ரூ 10 லட்சத்து 33 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்