in

எனக்கு குழந்தை…யா கற்பனையே பயமாக இருக்கிறது


Watch – YouTube Click

எனக்கு குழந்தை…யா கற்பனையே பயமாக இருக்கிறது

 

தமிழின் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை தமன்னா…வுக்கு வயது 34 ஆகும் நிலையில் இன்னும் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இவர் அண்மையில் நடிகர் விஜய் வர்மா..வுடன் Lust Stores வெப் சீரீஸ் நடித்த போது இருவருகிடையே நெருக்கம் அதிகறித்தது.

தங்கள் உறவு வெளிப்படியாக இருந்தாலும் எங்களுக்கான தருணத்தை வெளிஉலகுக்கு அறிவிக்க வேண்டியது இல்லை என்று வர்மா கூறினார்.

தமன்னாவும் இருவரும் காதலிப்பதாக போஸ்ட் வெளியிட்டார், ஆனால் இவர்கள் திருமணம் எப்போது என்று தெரிவிக்காத நிலையில் தமன்னா ஒரு பேட்டியை கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

எனக்கு குழந்தைகள் என்றால் பயம் தாய்மார்கள் குழந்தைக்காக தங்களை  முழுமையாக அர்ப்பணித்துக் கொள்கிறார்கள், அதுபோல் என்னால் செய்ய முடியாது குழந்தைகள் மேல் அன்பு, பாதுகாப்பு, கவனம், என்னால் வைக்க முடியாது. 

எனது பெற்றோர் அளவு கடந்த அன்பை எனக்குக் கொடுத்து இருக்கிறார்கள், அதே போல் என்னால் செய்ய முடியாது.

குழந்தை பிறந்தால் என்ன நடக்குமோ என்ற நிலையை கற்பனை செய்து பார்க்கவே பயமாக இருக்கிறது. 

இவரின் இந்த பதிவை பார்த்து ரசிகர்கள் இவருக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே இல்லையா பிறகு ஏன் இவர் காதலிக்கிறார்? என்று Comments கொடுகிறார்கள்.


Watch – YouTube Click

What do you think?

அண்ணன் திருமணத்தில் தேவதையாக ….சமந்தா

திருவண்ணாமலை திருகார்த்திகை தீப திருவிழாவின் முதல் நிகழ்வாக பந்த கால் முகூர்த்தம்