எனக்கும் திருமணம் ஆகிவிட்டது… ரகசியத்தை உடைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தங்கமயில்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் தங்கமயில் கேரக்டரில் வரும் SHARANYA TURADI …இக்கு திருமணம் ஆன விஷயத்தை ரகசியமாக வைத்திருந்ததன் காரணத்தை தற்போது உடைத்திருக்கிறார்.
சமீபத்தில் வரலட்சுமி நோன்பு கொண்டாட வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். அப்பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் இன்ஸ்டால் வெளியிட்ட போது தான் எல்லோருக்கும் தெரியும் எனக்கும் திருமணமாகி விட்டது என்று இதற்கு முன்பும் நான் ஒரு சில புகைப்படங்கள் மற்றும் Reels வெளியிட்ட போது பலரும் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று கேள்வி எழுப்பினார்கள் அதற்கு நான் ஆமாம் என்று கூட பதில் கூறவில்லை காரணம் அது என்னுடைய பெர்சனல் எப்பொழுதுமே என்னுடைய பர்சனலை பற்றி நான் வெளியே பேசியது கிடையாது காரணம் அது என் வாழ்க்கை.
பர்சனல் ஆகவே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன் நான் வாழ்க்கையில் பலமுறை உடைந்து போயிருக்கும் போது எனக்கு உறுதுணையாக இருந்து என்னை வழி நடத்தியவர் ராகுல்.
முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்தேன் அதன் பிறகு சீரியலுக்குள் நுழைந்தேன் தற்போது நடிகையாக இருக்கின்றேன் அதற்கு முழுகாரணம் ராகுல் கடைசி வரை என்னோடு துணையாக இருந்து என்னை வழி நடத்த வேண்டும் ராகுல் என்று நான் ஆசைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார்.