in

அக்டோபர் முதல் வாரதில்…. பிக் பாஸ் சீசன் 8


Watch – YouTube Click

அக்டோபர் முதல் வாரதில்…. பிக் பாஸ் சீசன் 8

 

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவிருக்கும் பிக் பாஸ் சீசன் 8 விரைவில் ஒளிபரப்பாகிறது.

இதன் ப்ரோமோ அண்மையில் வெளியாகி Negative Plus Positive கமெண்ட்ஸ் பெற்றாலும் பிக் பாஸ் ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்சியை காண Waiting….?

சுனிதா, ரோஷினி, விஜே விஷால், ஹர்ஷிதா, திவ்யா துறைசாமி, நடிகர் செந்தில், வினோத் பாபு , பவித்ரா ஜனனி, நடிகர் தீபக், ஜாக்குளின், தயாரிப்பாளர் ரவீந்தர், டிடிஎப் வாசன் உள்ளிட்டோர் பிக் பாஸ் சீசன் 8…. போட்டியாளர்களாக என்ட்ரி கொடுபவர்கள்.

இந்நிகழ்ச்சி அக்டோபர் முதல் வாரம், அதாவது ஆறாம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்க இருப்பதாகவும் டிஸ்னி பிளஸ் Hotstar…ல் 24 மணி நேரமும் இந்த நிகழ்ச்சியை பார்த்து ரசிகர்கள் ரசிக்கலாம்.


Watch – YouTube Click

What do you think?

என்னிடம் நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும்…நடிகை சிம்ரன்

அண்ணன் திருமணத்தில் தேவதையாக ….சமந்தா