in

இந்தியன் 1 ரீ…ரிலீஸ்…இத்தனை மொழிகளிலா?

இந்தியன் 1 ரீ…ரிலீஸ்…இத்தனை மொழிகளிலா?

 

1996 ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் கமலஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி, நடிப்பில் வெளியாகி செம வசூல் செய்த படம் இந்தியன்.

இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஜூலை மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்தியன் பார்ட் 3 அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படு சுறுசுறுப்பாக ஷங்கர் இருக்க காரணம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருப்பதால் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக யோசித்து வைத்திருக்கிறாராம்.

அனிருத் இசையில் ஜூன் மாதம் 1ம் தேதி சென்னை நேரு விளையாட்டரங்கில் ஆடியோ launch நடக்க இருப்பதாகவும், Second சிங்கள் வரும் 29ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக பட குழு அறிவித்திருகிரது.

மேலும் ஒரு ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்… என்ன…னா இந்தியன் முதல் பாகத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஏ எம் ரத்தினம் இந்தியன் 1 படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் re…ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளாறாம்.

இப்படம் வருகிற ஜூன் மாதம் ஏழாம் தேதி re…. ரிலீசாகிறதாம்..

கில்லி வசுலை பார்த்ததும் எல்லா தயாரிப்பாளர்களுக்கும் re… ரீலீஸ் ஆசை வந்து விட்டதாம்.

What do you think?

கணவர் இல்லாமல் திருமண நாளை கொண்டாடிய நடிகை ஸ்ருதி

ஆவின் பால் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு ஸ்டிரைக் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்