in

இந்தியன் …2 வில்..இவங்க நடிக்கலையா?

இந்தியன் …2 வில்..இவங்க நடிக்கலையா?

கமலஹாசன், காஜல் அகர்வால், ராகுல்ப்ரீத்தி சிங்க், சித்தார்த், நடிப்பில் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாகும் நிலையில் இப்படத்தின் ஆடியோ லாஞ்ச ஜூன் இரண்டாம் தேதி நேரு விளையாட்டு அரங்கில் அரங்கேரிய போது படத்தின் இந்தியன் 2 secret …டை உடைத்தார் சங்கர் .

இப்படத்தில் நடித்துள்ள ஒரு கேரக்டரை பற்றி மட்டும் ரகசியமாக இயக்குனர் வைத்துள்ளாராம் அதாவது இந்தியன் …2 வில் காஜல் அகர்வால் நடிக்கவில்லை..யம் .இந்தியன் 3 ஃபிளாஷ்பாக்கில் .. காஜல் அகர்வால் வருவார் என்றும் அவருக்கு ஜோடியாக கமலஹாசன் இளமை தோற்றத்தில் நடித்துள்ளார் என்று கூறியுள்ளார் மேலும் இப்படத்தை குறித்து காஜல் அகர்வால் பேசியபோது இவர்களுடன் நான் இணைந்து நடித்திருப்பது எனக்கு பெரிய பாக்கியம் இந்தியன் 3 …யில் என்னை பார்பதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை வெயிட் பண்ண வேண்டும்..ரசிகர்களே என்றார்..ஏன்…னா? பொங்கல் பண்டிகை முன்னிட்டு இந்தியன் 3 வெளியாகிறது

What do you think?

150 நடன கலைஞர்களுடன் good bad ugly intro song ஷூட்டிங்

இன்றைய வானிலை அறிக்கை 20.06.2024