in

இந்தியன் 2 ஜூன்..னில் ரிலீஸ் ஆகாதா?.. Lycaa..வை வெச்சி செய்யும் சங்கர்

இந்தியன் 2 ஜூன்..னில் ரிலீஸ் ஆகாதா?.. Lycaa..வை வெச்சி செய்யும் சங்கர்

கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் .சங்கர் வெச்ச வெடியால் Lycaa ஆட்டம் கண்டு விட்டதாம்…

அப்படி சங்கர் என்ன சீரியஸ்…சா சொன்னாருனா …இதை படத்தின் ரிலீஸ் ஜூன் மாதம் வெளியாகும் ..இன்னு அறிவிக்கப்பட்ட நிலையில். இப்படத்திற்கான இறுதிக்கட்ட வேலைகலில் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது.

காரணம் படம் அனைத்து மொழிகளிலும் வெளியாவதால் அதற்கான வேலைகள் முடிக்கப்படாமல் இருப்பதால் படத்தின் ரிலீஸ் தள்ளி போக வாய்ப்பிருக்கிறதாம் அதனால் இப்படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிடலாம் என்று பட குழு திட்டமிட்ட நிலையில் புஷ்பா 2 ஆகஸ்ட் மாதம் வெளியாகவதால் இந்தியன் 2 வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால் புஷ்பாபு 2 நிச்சயம் வசூலை அள்ளும் அந்த நேரத்தில் இந்தியன்2 ரிலீஸ் செய்தால் நிச்சயம் இந்தியனுக்கு அடிவிழும் என்பதால் லைக்கா தற்போது குழப்பத்தில் இருக்கிறதாம்.

இந்தியன் 2 ரிலீஸ் செய்து அதிலிருந்து வரும் லாபத்தை வைத்து தான் விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கை ஆரம்பிக்க வேண்டும் என்று திட்டம் போட்டு லைக்கா தற்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறதாம். விடாமுயற்சி..இக்கு விடிவு காலமே பொறக்காதா…

What do you think?

சன் டிவி ரசிகர்களின் Favourite சீரியல் விரைவில் முடிவுக்கு வருகிறது

புதுவை துறைமுகத்தில் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி வந்த ரஜினிகாந்த்