காரைக்காலில் நடைபெற இருக்கும் இன்று இந்திய நாட்டின் 76 – வது குடியரசு தின விழாகோல காலத்துடன்கொண்டாடத்துடன் காவல் துறை அணிவகுப்புடன் நிகழ்ச்சி இன்று காரைக்கால்விளையாட்டு உள்ள அரங்கத்தில் நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டத்தில் இந்திய நாட்டின் 76-வது குடியரசு தின விழா இன்று கோலாகளத்துடன் கொண்டாடப்பட்டது . மேலும் காரைக்கால் விளையாட்டு உள் அரங்க மைதானத்தில் நடைபெற உள்ள இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தேசியக்கொடியேற்றி வைத்தார்
இந்தநிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில அமைச்சர் திருமுருகன் மற்றும் அரசு அதிகாரிகள் பின்னர் காவல் துறை மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார். இதனை யொட்டி இன்று காரைக்கால் விளையாட்டு உள் அரங்கமைதானத்தில் காவல் துறையினரின் பல்வேறு படைப்பிரிவினர் மற்றும் பள்ளி மாணவர்களின் அணி வகுப்பு மற்றும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.