இந்திரஜா ஏழாம் மாதம் வளைகாப்பு…..scan ரிப்போர்ட்..டில் blouse…ஆஆ
ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவின் ஏழாம் மாதம் வளைகாப்பு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வளைகாப்பு நிகழ்ச்சி பற்றி Youtube சேனலுக்கு பேட்டி அளித்த ரோபோ சங்கர் அவரது மனைவி பிரியங்கா அளித்துள்ள பேட்டியில் இந்திரஜாவே ஒரு குட்டி பாப்பா அவளுக்கு ஒரு குட்டி பாப்பாவா என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
எனக்கு இந்திரஜா பிறக்கும் பொழுது வசதி இல்லை அதனால் ரோபோ சங்கர் என் கூட இருந்து என்னை கவனித்தது இல்லை என்று சொல்ல இடைமறித்து ரோபோ சங்கர் நான் அப்பொழுது வேலை வேலை என்று வெளியே சென்று விடுவேன் அதனால் இவருடைய அருகில் இருந்து என்னால் பார்க்க முடியவில்லை.
இப்பொழுது இந்திரஜாவை நான்தான் மருத்துவமனைக்கு செக்கப் …இக்கு கூட்டி செல்கிறேன். ஸ்கேன் எடுக்கும் போது இந்திரஜா வின் குழந்தை முகத்தில் கை வைத்து இருப்பதை பார்த்து நான் உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன் என்று கூறியுள்ளார்.
குழந்தையின் ஸ்கேன் ரிப்போர்ட்டை பிரிண்ட் செய்து இந்திரஜா வளைகாப்பின் போது பிளவுஸின் பின்புறத்தில் டிசைன் செய்து அணிந்திருந்தார். இதற்காக அவர் 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்து இருக்கிறாராம்.