in

வேண்டுமென்றே என்னை திரு. அங்கிள் எதிர்நீச்சல் சீரியலில்….. தூக்கிவிட்டார்

வேண்டுமென்றே என்னை திரு. அங்கிள் எதிர்நீச்சல் சீரியலில்….. தூக்கிவிட்டார்

 

சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த எதிர்நீச்சல் சீரியல் திடீரென்று முடிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ரசிகர்களின் விருப்பப்படி புதிய கதை காலத்துடன் எதிர்நீச்சல் 2 திங்கள் முதல் ஒளிபரப்பாகிறது.

முதல் பாகத்தில் நடித்த ஒரு சில நடிகர்கள் மாற்றப்பட்டுள்ளனர். தாரா என்ற கேரக்டரில் பர்ஃசானா அன்சாரி என்ற குழந்தை நந்தினியின் மகளாக நடித்தார்.

நந்தினி போலவே தொடுக்காகவும் போல்டாகவும் படபடவெண பேசி எல்லோரையும் கவர்ந்த குழந்தை. இரண்டாம் பாகத்தில் நடிக்காதது ஏமாற்றமே.

நந்தனின் குழந்தை வளர்ந்து விட்டதாக காட்டப்படுவதாலும், வேறு சில சீரியல்கலில் நடித்துக் கொண்டிருப்பதாலும் எதிர்நீச்சல் 2வில் அன்சாரி நடிக்கவில்லை என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கையில் அன்சாரி வருத்தத்துடன் இன்ஸ்டால் ஒரு போஸ்ட் போட்டிருகார்…என்ன…னா வேண்டுமென்றே என்னை திரு அங்கில் மாற்றி விட்டார் எதிர்நீச்சல் 2 சீரியலில் நான் நடிக்க வேண்டும் என்று எவ்வளவோ அழுதேன் ஆனால் மனம் இறங்கவில்லை திருச்செல்வம் அங்கிள் என்று அழும் எமோஜியை பகிர்ந்துள்ளார்.

தாரா கேரக்டர் மாற்றப்பட்டதற்கான உண்மையான காரணம் தெரியாததால் குழந்தையின் மன வருத்தத்திற்கு ஆறுதலாக பலர் போஸ்ட் செய்து அன்சாரி ..யை தேற்றி வருகின்றனர்.

What do you think?

உலக சாம்பியன் குக்கேஷை பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன்

மகனை இழந்து உடைந்து போயிருக்கிறேன் I am devastated by the loss of my son