in

சர்வதேச திரைப்பட விழா… சிறந்த நடிகருக்கான விருதை தட்டி சென்ற விக்ரம்


Watch – YouTube Click

சர்வதேச திரைப்பட விழா… சிறந்த நடிகருக்கான விருதை தட்டி சென்ற விக்ரம்

அபுதாபியில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்ற நிலையை ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திற்கு சிறந்த படதிற்கான விருதும், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தற்காக விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான விருதும் சிறந்த நடிகைக்கான விருது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த ஐஸ்வர்யா Rai...இக்கும் .

இப்படத்தை இயக்கிய மணிரத்தினத்திற்கு சிறந்த இயக்குனருக்கான விருதும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

சிறந்த வில்லனுக்கான விருதை Mark Antony படத்தில் நடித்த S.J. சூர்யாவுக்கும், சிறந்த இசைக்காக பொன்னியின் செல்வன் படத்தில் இசையமைத்ததற்காக ஏ ஆர் ரகுமானுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் பிரியாணி திருவிழா

அடுத்த தளபதி நீங்கதான்.. கூச்சலிட்ட ரசிகர்கள்