மதுரையில் இந்திய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் பேட்டி
இந்திய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது
1972 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 9 ஆவது அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது
அதன் பின்னர் இந்திய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது
மாநாட்டு இடத்திற்க்கான வசதிகளை பார்வையிட்டேன்.
மதுரை தமுக்கம் மைதானத்தை இந்திய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் ஆய்வு செய்தார்
எப்ரல் 2 முதல் 6 வரை இந்தியா மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது
இதனையடுத்து மாநாடு நடைபெற உள்ள தமுக்கம் மைதானத்தை பிரகாஷ் காரத் ஆய்வு செய்து வருகிறார், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் உள்ளனர்