ஜப்பானில் கிளி ஜோசியம் பார்த்து மொக்கை வாங்கிய இர்பான்
நெப்போலியன் மகன் தனுஷின் திருமணத்திற்கு u tuber இர்பான் (irfan) 20 நாட்களுக்கு முன்பாகவே ஜப்பானில் லேண்ட் ஆகி விட்டார் .ஜப்பானுக்கு சென்றவர் வழக்கம் போல் கேமரா..வை தூக்கி ..யிட்டு வீடியோக்களை சுட்டு தள்ளி views…சை அள்ளிக் கொண்டிருக்கிறார்.
நம்மால தமிழ்நாட்டுல ஒரு மருத்துவமனையே மூடி கிடைக்கு..ங்குற கவலை இல்லாமல் family…யோட ஜப்பானில் ஜாலியாக சுற்றிட்டுயிருகார். tamil நாட்டுல அவர் மேல் ஆக்சன் எடுத்தே ஆக…னும்…இன்னு எதிர்க்கட்சிகள் துள்ளி குதிக்க ஜப்பான் ரோட்டில் மனைவியுடன் catwalk…. போய்…டிருகார் . இர்பான் ஜப்பானில் கிளி ஜோசியம் பார்த்த பொழுது நினைத்த காரியம் ஏதும் நடக்காது பயணத்தால் பிரச்சனை ஏற்படும், உங்களுக்கு தொடர்ந்து பல சிக்கல்கள் வரும் குடும்பத்தில் நிம்மதி இருக்காது என்று அடுக்கடுக்காக அபசகுனமாக கிளி message கொடுக்க என் வாழ்க்கையில் இப்படிப்பட்ட அபசகுனமான வார்த்தையை….நான் கேட்டதே இல்லை …இன்னு வீடியோ கீழ் இர்பான் கமெண்ட் செய்திருக்கிறார்.
இந்த கிளி பொய் சொல்லுது…இன்னு இன்னொரு ஜப்பான் ஜோசியரிடம் சென்றார் அவர் உங்களுக்கு பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்ட போகுது ..இன்னு பாசிட்டிவாக மெசேஜ் கொடுக்க 2000 ரூபாய் ..யை சந்தோசமாக கொடுத்து…ட்டு வந்தார்.
முதலில் பார்த்த ஜோசியம் தான் சரி இரண்டாவது ஜோசியம் பொய் என்றும் மூடநம்பிக்கைகள் இங்கு மட்டுமல்ல ஜப்பானிலும் இருக்கிறது பித்தலாட்டம் உலகம் முழுவதும் கொட்டி கிடக்கு ….ன்னு ரசிகர்கள் இர்பானின் வீடியோ ..யோவுக்கு கமெண்ட் ..ஸ் செய்து வருகின்றனர்.