in

மீண்டும் சீரியலில் கனாக்கானும் காலங்கள் இர்பான்

மீண்டும் சீரியலில் கனாக்கானும் காலங்கள் இர்பான்

விஜய் டிவியில் ஒளிபரப்பான 90’s கிட்ஸ் Favourite சீரியல்கனாக்கானும் காலங்கள் தொடர்கள் பள்ளி பருவத்தில் ஏற்படும் சுவாரசியமான சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.

பிரபலமாக ஓடிய இத்தொடரில் இர்பான் நடித்திருந்தார். அதன் பிறகு இவர் சுண்டைக்காய் , பொங்கி எழு மனோகரா போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

சீரியல், திரை படம் என்று எதிலும் தலை காட்டாமல் ஒதிங்கி இருந்தவர் 9 வருடங்கள் கழித்து சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்தார்.

திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து ஒதுங்கியவர் மீண்டும் கனாக்கானும் காலங்கள் வெப் சீரீஸ்..இல் நடித்தார். நீண்ட நாட்களூக்கு பிறகு மீண்டும் திரையில் தோன்றுகிறார். ஜீ தமிழில் புதிதாக தொடங்க விருக்கும் ஒரு தொடரில் இர்பான் கமிட் ஆகியுள்ளார் .

What do you think?

நடிகர் ரவி மோகன் இயக்குநராக மாறுகிறாரா?

நடிகை சௌந்தர்யா…வை திட்டம்மிட்டு கொலை செய்திருகிறார்கள்