in

நடிப்பு மட்டும் தான் வாழ்க்கையா? கஜோல் கேள்வி


Watch – YouTube Click

நடிப்பு மட்டும் தான் வாழ்க்கையா? கஜோல் கேள்வி

 

இந்தி உலகின் கருப்பு கனவு கன்னி என்று செல்லமாக அழைக்கப்படும் கஜோல்.

தமிழில் மின்சார கனவு மற்றும் தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்தார்.

இவர் தற்பொழுது அதிகமாக திரைப்படங்களில் நடிக்கவில்லை இதற்கான விளக்கத்தை கேட்டபோது நான் எப்போதுமே சினிமாவில் தொடர்ந்து நடிக்க மாட்டேன் சிறு இடைவெளி எடுத்துக் கொள்வேன் என்னை மாதிரி எந்த நடிகையும் அப்படி இடைவெளி எடுப்பதில்லை .சான்ஸ் ..சை விட கூடாது…இன்னு அடுத்தடுத்த படங்கலில் நடிப்பாங்க… மிக குறைவான காலம் நடித்த நடிகை என்றால் அது நான் மட்டும்தான்.

நடிப்பு மட்டுமே வாழ்க்கை அல்ல வாழ்க்கையில் நடிப்பும் ஒரு பங்கு தான் என்று எனது அம்மா அடிக்கடி கூறுவார். அதை நான் இன்றும் பாலோ செய்கிறேன். அதனால் சில நாட்கள் படபிடிப்பில் கலந்து கொள்வேன் ஒரு படம் முடிந்த வுடன் என் குடும்பத்துடன் அதிகமான நேரம் செலவிடுவேன்.

குடும்பத்திற்கு தேவையான அனைத்தையும் நானே செய்வேன் என் குழந்தைகளுக்கு என்னுடைய தேவை இல்லை என்று தெரிந்த பிறகு நான் மீண்டும் படத்தில் நடிப்பேன் எப்படி இருந்தாலும் இன்றும் என்னை ரசிகர்கள் ஆதரித்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்று கஜோல் கூறினார். .


Watch – YouTube Click

What do you think?

மனைவி டெலிவரி வீடியோ… மருத்துவமனையை மூட வைத்த Youtuber Irfan

சீரியல் நடிகையுடன் மல்லி சீரியல் ஹீரோ …வுக்கு விரைவில் திருமணம்