in

அமீர் Pavni  திருமணம் செல்லாதா

அமீர் Pavni  திருமணம் செல்லாதா

 

நீண்ட நாள் காதலர்களாக இருந்த Pavni மற்றும் அமீர் சென்ற வாரம் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களின் திருமணம் செல்லாது என்று அதிர்ச்சியை கிளப்பி உள்ளார் ஒருவர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் காதலர்களாக மாறிய இவர்கள் மூன்று வருடங்களுக்கு பிறகு ஏப்ரல் 20ஆம் தேதி சென்னையில்திருமணம் செய்து கொண்டனர்.

இஸ்லாமிய மதத்தை சார்ந்தவர் அமீர் இந்து மதத்தை சேர்ந்தவர் Pavni இருவரும் கலப்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களின் திருமணம் செல்லாது, திருமணத்தை பதிவு செய்ய முடியாது என்று பிரபல பத்திரிக்கையாளர் பைல்வான் தனது Youtube சேனலில் கூறிஇருந்தார்.

யாரையாவது சீண்டல…னா இவருக்கு தூக்கம் வராது. இவர் போட்ட வெடியை புசு…இன்னு ஆகிடுச்சி.

வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சட்டத்தில் இடம் இருப்பதாலும் அவர்கள் இருவரும் சட்டப்படி தங்கள் திருமணத்தை பதிவு செய்து கொள்ளலாம் என்றும் விளக்கம் அளித்துள்ளது தமிழக அரசு ஆய்வு குழு.

What do you think?

கெட்டிமேளம் சீரியல் நாயகன் மாற்றம்

மகாராஜா படத்தின் வில்லன் அனுராக் காஷ்யப் குடும்பத்திற்கு கொலை மிரட்டல்