in

பாகுபலியின் அட்டை காபியா? கங்குவா…கிண்டலடிக்கும் ரசிகர்கள்


Watch – YouTube Click

பாகுபலியின் அட்டை காபியா? கங்குவா…கிண்டலடிக்கும் ரசிகர்கள்

ரசிகர்கள் மிகுந்த ஆவலுடனும் எதிர்பார்ப்போடும் காத்துக்கொண்டிருக்கும் படம் சூர்யாவின் கங்கவா, இந்த படத்தில் சூர்யா பல தோற்றங்களில் முதன்முறையாக நடித்திருந்திருக்கிறார்.

மேலும் மெகா பட்ஜெட்டில் பல மொழிகளில் உருவாகி இருக்கும் படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியான நிலையில் சூரியா ரசிகர்கள் அந்த படத்தை ஆஹா ஓஹோ என்று தலையில் வைத்து கொண்டாட இணையத்தில் Trailer….ரை பார்த்து பலர் கேலி செய்து வருகின்றனர்.

அதாவது பாகுபலி , கல்கி இரண்டு படத்தையும் சேர்த்து பிசஞ்சி அப்படியே அட்டை காப்பி அடித்திருக்கிறார் சிறுத்தை சிவா என்றும், இது பாகுபலி ரீமிக்ஸ் என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள், ஆனால் வழக்கம் போல சூர்யா தனது அபாரமான நடிப்பால் ஆக்ரோஷமாக நடித்து பின்னி எடுத்திருக்கிறார்.

Kanguva... என்று Siva பெயர் வைத்திருக்கிறதற்கு ஏற்ப சூர்யா நடிப்பில் தீபிழம்காக சுட்டு எரிக்கிறார்.

பாபி தியோல் பாகுபலி கெட் up ..இல் அம்சமாக பொருந்தி இருக்கிறார். சூர்யா அண்மைக்காலமாக எந்த வெற்றி படத்தையும் கொடுக்காத நிலையில் கங்குவா படத்தை பெரிதும் நம்பி இருக்கின்றார்.

ஆனால் டைலர் நெகட்டிவ் கமெண்ட்ஸை கொடுத்த நிலையில் இந்த படதின் வசூல் அடிப்படும் நிலை உறுவாகும். அக்டோபர் பத்தாம் தேதி உலகளவில் வெளியாகிறது கங்குவா, ஆனாலும் இந்த படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இசையிலும் ஒளிப்பதிவிலும் அசத்தி இருக்கிறது.


Watch – YouTube Click

What do you think?

ரசிகர்களின் அமோக ஆதரவில் வசூலில் ராயனை மிஞ்சும் அந்தகன்

நாங்கள் காதலிக்க வில்லை மழுப்பிய அர்ச்சனா