எதிர்நீச்சல் 2 கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக போகுதா
திடீரென்று அவசர அவசரமாக எதிர்நீச்சல் சீரியல் முடிக்கப்பட்டது, ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் கதையில் மாற்றங்கள் ஏற்படாததனால் சலிப்பு ஏற்பட TRP Rating..இல் அடிவாங்கியது.
அப்பாடா முடிந்தது என்று இருந்தாலும் பல கேள்விகளுக்கு பதில் கொடுக்காமலேயே இயக்குனர் முடித்துவிட்டாரே அடுத்த பாகம் வருமா என்ற கேள்விகளை ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.
ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப எதிர்நீச்சல் 2 …வை விரையில் தொடங்க திருச்செல்வம் தொடங்க இருக்கிறாராம்.
இவரிடம் 1500 எபிசோடு...கான கதை கையில் இருப்பதால் நான்கு பெண்களையும் திரும்பவும் எதிர்நீச்சல் சீரியலில் இறக்கப் போகிறாராம் இவர்களுடன் சக்தியும்’ முக்கி ரோலில் வருகிறாராம்.
ஆனால் ட்விஸ்ட் என்ன…னா சேனல் மற்றும் மாறுகிறது. தனக்கு குடைச்சல் கொடுத்து கலாநிதி மாறன் இடம் இனி போக கூடாது என்று திருச்செல்வம் முடிவு செய்து இருக்கிறாராம் .
உதயநிதி கலைஞர் டிவியில் ஒளிபரப்புங்கல் நீங்கள் கேட்ட நேரத்தை ஒதுக்குரோம்….ன்னு சொல்ல ஓகே சொல்லிட்டாராம் திருச்செல்வம்.
இதனை கேள்விப்பட்ட கலாநிதி மாறன் நீங்கள் கேட்ட Prime டைம் …மே உங்களுக்கு கொடுகிறோம் மீண்டும் எங்கள் சேனலில் எதிர்நீச்சல் சீரியல் 2…வை ஒளிபரப்புகள் என்று போன் போட.
தன் சுய கௌரவத்தை சீண்டி விட்ட கலாநிதி மாறனிடம் திரும்பி செல்ல கூடாது என்று நினைகிறாராம் திருச்செல்வம். எதிர்நீச்சல் 2 சீரியல் கலைஞர் டிவி ..லா விழா அல்லது சன் டிவி…லா காத்திருப்போம் வரும் வரை.