சூர்யா 45…இல் இவரும் நடிக்கிறாரா
நடிகர் சூர்யா தற்போது RJ பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்தப் படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரிகின்றனர்.
சூர்யா 45 அக்டோபர் 31, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சில பிரச்சனையின் காரணமாக தற்காலமாக நிறுத்தி வைக்கப்பட்ட படபிடிப்பு மீண்டும் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் படு வேகமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தினை பற்றிய சூப்பர் Update ஒன்று வெளியாகி உள்ளது . ஆலப்புழா ஜிம்கானா படத்தில் நடித்த மலையாள நடிகை அனகா ரவி இப்படத்தில் முக்கிய ரோலில் நடிகிராராம்.