in

மகாலட்சுமியை விவாகரத்து செய்ய போகிறாரா? ரவீந்தர்


Watch – YouTube Click

மகாலட்சுமியை விவாகரத்து செய்ய போகிறாரா? ரவீந்தர்

 

பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி தன் முதல் கணவர் அனிலை விவாகரத்து செய்த பின் மகன் சச்சினுக்காக தயாரிப்பாளர் ரவீந்திரனை இரண்டாம் திருமணம் செய்தார்.

சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் வாழ்க்கையில் திடீரென்று புயல் வீச தொடங்கியது .

ரவீந்திரன் மீது பண மோசடி வழக்கு தொடர்ந்து அவரை கைது செய்தபோது மகாலட்சுமி நீண்ட போராட்டங்களுக்கு பிறகு அவரை ஜாமினில் வெளி கொண்டு வந்தார்.

வெளியே வந்த உடன் உடல் நலம் சரியில்லாமல் சில காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.

இந்நிலையில் ரவிந்தர் தனது இன்ஸ்டா பக்கத்தில் என்னை மிக மோசமான சூழ்நிலைகளில் காணவில்லை என்று பதிவு செய்து தனது பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பதிவை பார்த்த ரசிகர் ஒருவர் ஏன் உங்களை மகாலட்சுமி விவாகரத்து செய்யப் போகிறாரா என்று கேள்வி கேட்க அதற்கு ரவிந்தன் எனக்கு எஞ்சி இருக்கும் ஒரே உலகம் மகாலட்சுமி தான் அதனால் நீங்கள் கடினமாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் நீங்கள் நினைப்பது நிச்சயம் நடக்காது என்று பதிவு போட்டுள்ளார்..

அது சரி ரவீந்தர் சார் நீங்க போட்ட பதிவுக்கு என்ன அர்த்தம்…இன்னு விளக்கம் கொடுத்த நல்லா இருக்கும்….புரியாததால் தான் நெட்டிசன்கள் ஏடாகுடமாக கேள்வி கேக்குறாங்க.


Watch – YouTube Click

What do you think?

பாரதிய ஜனதாவில் இணைந்த பிரபல தமிழ் நடிகை

பீதியில் கோடம்பாக்கம்…. சிக்க போகும் முக்கிய சினிமா பிரபலங்கள்