விஜே சித்துவை…. கைதி செய்யாமல்… TTF..வாசனை… மட்டும் கைதி செய்வது நாயமா?
அன்மையில் பெயில் கிடைத்து வெளியே வந்த டிடி வாசன் திரும்பவும் செல்போன் பேசிக்கொண்டே கவனக்குறைவாக ஆக்சிடென்ட் செய்யும் விதமாக காரை ஓட்டியதாக போலீஸ்சர் எஃப் ஐ ஆர் போட்டு நீதிமன்றத்தில் டிடிஎஃப் பாசனை ஆஜர் படுத்தியிருக்கிரார்கள் .கடந்த ஆண்டு இவர் வேகமாக பைக் ஓட்டி சென்ற போது இவரது பைக் சாலை ஓரத்தில் முட்டி தூக்கி வீசப்பட்ட டிடிஎஃப் …க்கு fracture ஆனது இல்லாமல் காஸ்ட்லியான பைக்கும் காலியானது.
வேகமாக பைக் ஓட்டி சென்ற குற்றத்திற்காக இவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் பல மாதங்கள் அடைக்கப்பட்ட பின்னர் பத்து ஆண்டுகள் பை ஓட்டக்கூடாது என்ற நிபந்தன்னை ஜாமுனில் வெளியாகி இவருடைய லைசென்ஸ் செய்யும் ரத்துசெய்யப்பட்டது . பைக்தானே ஓட்ட கூடாது கார் ஓட்டலாம்மில்ல… இன்னு காரைஓட்டிக்கொண்டு செல்போனில் பேசிக்கொண்டே விதவிதமாக வீடியோக்களை வெளியிட்டார் இவர் மதுரையில் காரை ஊட்டிக்கொண்டே வீடியோவை பதிவு செய்த போது கப்புன்னு மதுரை போலீசார் இவரை புடிச்சி கேஸ் போட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்து செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த டிடிஎஃப் வாசன் வேகமாக கார் ஓட்டி கொலை செய்தவங்களை வெளியே விட்டாங்க என் மேல் பொய்யான கேஸை போடுறாங்க .என்னை பார்த்துதான் இளைஞர்கள் கெடுகிறார்கள் என்று நீதிமன்றம் கூறுகிறது வீதிக்கு ஒரு டாஸ்மாக் வைத்திருக்கிறார்களே அதனால் கெடமாட்டார்களா என்று டிடிஎச் கேள்வி எழுப்பி உள்ளார் .இவருக்கு ஆதரவாக சில நிட்டிசன்களும் தற்பொழுது குரல் கொடுத்த வருகின்றனர் அதாவது பிரபல utuber..ரான விஜே சித்துவும் வேகமாக கார் ஓட்டிக்கொண்டு வீடியோக்களை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டிருக்கிறார் அவரை கைது செய்யாமல் ஏன் ttf வாசன்…னை மட்டும் கைது செய்கிறீர்கள் இவருக்கு ஒரு நியாயம் அவருக்கு ஒரு நியாயமா என்று சில நிட்டிசன்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.