in

அமெரிக்கா மாப்பிள்ளை..யுடன் கிருதி சானோன்…னுக்கு திருமணமா?


Watch – YouTube Click

அமெரிக்கா மாப்பிள்ளை..யுடன் கிருதி சானோன்…னுக்கு திருமணமா?

பிரபாஸ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஆதி புருஷ் என்ற படத்தில் சீதையாக நடித்தவர் கிருதி சானோன்.

இவருக்கு தற்பொழுது 34 வயது ஆகும் நிலையில் இவரின் காதலரை பற்றிய தகவல் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் பரவிவருகிறது.

இதனை பார்த்து கோபத்தின் உச்சிக்கு சென்ற கிருதி சானோன் சமூக வலைத்தளத்தில் என்னை பற்றி பரவி வரும் கருத்தை நான் பார்த்தேன் நான் ஒருவரை காதலிப்பதாகவும் அவர் என்னைவிட 10 வயது சிறியவர் என்றும் அவர் அமெரிக்காவில் இருப்பதாகவும் விரைவில் நாங்கள் திருமணம் செய்து கொள்வதாகவும் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

இது முற்றிலும் தவறானது இது போன்ற தவறான தகவல்களை வெளியிடுவதால் என்னை மட்டுமல்ல எனது குடும்பத்தையும் பாதிக்கும்.

மேலும் இதுபோன்ற பொய்யான தகவல்கள் விரைவில் மக்களை சென்று அடைவதால் எனது கரியரும் பாதிக்கும் வதந்திகளை பரப்புபவர்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் ஏனென்றால் தற்பொழுது எதிர்மறை கருத்துக்கள் தான் ட்ரெண்டிங்கில் உள்ளது என்று கோபத்துடன் கூறியுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

தனுஷை தாக்கி பேசிய சிவா …. சிவகர்த்திகேயனை கதறவிடும் தனுஷ் ரசிகர்கள்

லாபம் கிடைத்தால் அடுத்த படத்தை தயாரிப்பேன்….சிவகர்த்திகேயன்