in

சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடைக்குமா

சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடைக்குமா

 

அஜித்தின் Good Bad Ugly திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடைக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் வரும் பத்தாம் தேதி காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடைத்திருக்கிறது.

ஆனால் 12மணி காட்சிகளுக்கு மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் மட்டும் 950 தியேட்டர்கலில் Good Bad Ugly திரையிட படுகிறது.

ஒன்பது மணி பத்து மணி மற்றும் 12 மணிக்கான முதல் காட்சிக்கான டிக்கெட் விற்கப்பட்டு விட்டன நான்கு நாட்கள் ஹவுஸ் புல்லாக காட்சிகள் ஓடினால் நிச்சயம் படத்திற்கு வெற்றி உறுதி என்று இயக்குனர் ஆதி ரவிச்சந்திரன் கூறியிருக்கிறார்.

ரொம்ப ஹைப் பண்ணாம படத்தை ட்ரை பண்ணி இருக்கிறோம் படத்தை தியேட்டருக்கு வந்து பாருங்க என்று கோரிக்கை வைத்துள்ளார்.

What do you think?

தமிழ் புத்தாண்டு புதிய படங்கள்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்