in

பிரியங்கா சோப்ராவின் Necklace இத்தனை கோடியா?

பிரியங்கா சோப்ராவின் Necklace இத்தனை கோடியா?

 

பிரியங்கா சோப்ராவின் சகோதரர் சித்தார்த் சோப்ரா, நீலம் உபாத்யாயாவை பிப்ரவரி 7 அன்று திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்தின் போது பிரியங்கா அணிதிருந்த Necklace தற்போது Social மீடியாவில் செம்ம Trending… மணீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த ப்ளூ எம்ப்ராய்டரி லெஹெங்கா …வுக்கு மேட்ச்…சாக 200 கேரட் மரகதம் மற்றும் வைரத்தால் ஆன இந்த Necklace..செய்ய 1600 மணி நேரம் பல்கேரி கைவினைஞர்களுக்கு.

தேவை பட்டதாம். கிட்டத்தட்ட 67 நாட்கள் ஆனதாம் இந்த Necklace செய்ய….அனைவரையும் ஈர்த்த இந்த Necklace… இன் விலை 12 கோடி ரூபாய்….யாம்.

What do you think?

ஐஸ்வர்யா…வை பார்த்து தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்

STR 50…Movie ..in கதை