in

விஜய்…யின் அடுத்த படத்தின் ஹீரோயின் இவரா

விஜய்…யின் அடுத்த படத்தின் ஹீரோயின் இவரா

 

விஜய் GOAT படத்தை முடித்த கையோடு தனது கடைசி
படத்தையும் நடித்துவிட்டு அதன் பிறகு முழு நேர அரசியலில் இறங்க திட்டமிட்டு இருக்கிறார்.

இவரின் 69 ஆவது படத்தை எச். வினோத் இயக்குவதாகவும் அதற்கான ஆர்டிஸ்ட்…கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விஜய்யின் கடைசி படத்தில் ஹீரோயினாக நடிகை சமந்தா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

ஏற்கனவே இந்த ஜோடி தெறி, மெர்சல், கத்தி போன்ற படங்களில் நடித்து பட்டைய கிளப்பியவர்கள்.

விஜய்..இக்கு சரியான ஜோடி இவர்தான் என்று ரசிகர்கள் Comments...போட இப்போதே ஆரம்பித்து விட்டனர்.

What do you think?

சோனாக்ஷி சின்ஹாவின் காலணியை தூக்கிய நடிகர் ஜாகீர்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன உத்சவம்: கொடியேற்றம்