in

விஜய்..க்கு ஜோடி இடுப்பழகியா?


Watch – YouTube Click

விஜய்..க்கு ஜோடி இடுப்பழகியா?

விஜயின் GOAT படம் வெளியாகிய 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த நிலையில் விஜய் தற்போது தனது கடைசி படமான வினோத் இயக்கத்தில் நடிக்க தயாராகி விட்டார்.

அப்பாடத்திற்காக நடிகர் நடிகைகளின் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தில் விஜய்..இக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்த நிலையில் சிம்ரன் நடித்தால் இந்த Chemistry வொர்க் அவுட் …ஆகும் என்று சிம்ரன் இடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

இந்த ஜோடி ஏற்கனவே ஒன்ஸ்மோர், துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே உள்ளிட்ட படங்களில் நடித்து ஹோட்ரிக் ஹிட் கொடுதவர்கள்.


Watch – YouTube Click

What do you think?

உலகனாயகனுடன் தல மோதலா?

ஐஸ்வர்யா மேல் தனுஷ்….க்கு இன்னும் பாசம் இருக்கிறது