in

கமல் படத்தில் நடித்தவர் இறந்துவிட்டாரா?

கமல் படத்தில் நடித்தவர் இறந்துவிட்டாரா?

கமலின் எத்தனையோ ஹிட் படங்களின் மத்தியில் அவர் நடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் அனைத்து தரப்பினாலும் விரும்பப்பட்ட படம்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு ஏற்படாது, வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தை இயக்கியவர் இயக்குனர் சரண்.

அப்பிடத்தில் கமலுக்கு ஜோடியாக சினேகா மற்றும் நாகேஷ், பிரகாஷ், கருணாஸ், பிரபு உள்ளிட்டோர் நடித்தனர்.

அந்த படத்தில் சாம்பு மவன் என்ற கேரக்டரில் நடித்து பேமஸ் ஆனவர் அதன் பிறகு எந்த படத்தில் நடிக்கவில்லை அவரைப் பற்றி தெரிந்து கொள்ள இணையத்தில் ஒருவர் கேள்வி கேட்டிருக்கிறார்.

அதாவது அவரின் பெயர் என்ன என்று கேட்க அந்த நடிகரின் சகோதரரின் கிளாஸ்மேட் ஆன ஒருவர் அவர் பெயர் ரத்தின சபாபதி என்றும் அவர் சாலை விபத்தில் மறைந்து விட்டார் என்ற தகவலை பதிவிட்டுள்ளார்… இந்த விஷயத்தை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருகிறது.

What do you think?

நடிகர்கள் ராமராஜன் மற்றும் நளினி இணைந்துவிட்டார்களா? ராமராஜன் விளக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிரபல திரைப்பட நடிகை ரம்பா