in

அரசியல் பிரமுகருக்கும் மீனாவுக்கும் தொடர்பு இருபது உண்மையா?…. மீனா பதிலடி


Watch – YouTube Click

அரசியல் பிரமுகருக்கும் மீனாவுக்கும் தொடர்பு இருபது உண்மையா?…. மீனா பதிலடி

 

நடிகை மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்த பிறகு அவருக்கு நைனிகா என்ற ஒரு மகள் உண்டு. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் அவரது கணவர் மறைந்தார்.

அந்த பிரச்சனையிலிருந்து படிப்படியாக வெளியே வந்த மீனா தற்போது பிசியாக நடித்து கொண்டிருக்கின்றார். ஆனால் இவரை பற்றிய சர்ச்சை மட்டும் ஓய்ந்த பாடில்லை.

இவருக்கும் அரசியல் பிரமுகர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக பல காலமாக செய்திகள் அடிபட்டு வந்த நிலையில் அண்மை காலமாக இந்த பிரச்சனை விஸ்வருபம் எடுக்கும் நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

நான் சொல்ல முடியாதா நிலையான ஒரு போராட்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றேன் என்னுடைய வலி எனக்கு மட்டும்தான் தெரியும்.

ஆனால் வெளியில் என்னை பார்ப்பவர்கள் நான் நன்றாக இருப்பதாக தான் தெரியும். ஆனால் என் வலி எனக்கு மட்டும் தான் தெரியும்.

வெறுபவர்கள் வெறுத்து கொண்டுத்தான் இருபார்கள் முட்டாள்கள் முட்டாள்கலாக தான் இருப்பார்கள் என்று கோபத்துடன் பதிவு போட்டார்.


Watch – YouTube Click

What do you think?

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுப்பிரமணியர் திருக்கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை…

நடிகை ஓவியா நேற்று மது அருந்திக்கொண்டே ரசிகர்களுக்கு அட்வைஸ்