in

இந்துவுக்கும்… பிரேம்ஜி…க்கும் இவ்வளோ வயது வித்தியாசமா ?

இந்துவுக்கும்… பிரேம்ஜி…க்கும் இவ்வளோ வயது வித்தியாசமா ?

ஒரு வழியாக நடிகர் பிரேம்ஜி bachelor வாழ்க்கைக்கு எண்டு கார்டு போட்டு கல்யாணம் பண்ணிட்டார். சேலத்தில் சேர்ந்த இந்து என்ற பெண்ணுக்கும் பிரேம்ஜி ..இக்கும் ஜூன் 9ஆம் தேதி திருத்தணியில் உள்ள முருகன் கோயிலில் திருமணம் நடைபெற்ற நிலையில் இந்துவை பற்றி பல தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வெளியான நிலையில் பிரேம்ஜிக்கு வயது 45 இந்துவுக்கு 25 வயது ஆகிறது இருவருக்கும் இடையே 20 வயது வித்தியாசம் இருக்க இவர்களுக்குள் காதல் எப்படி மலர்ந்தது என்ற செய்தி மட்டும் என்னும் secret ..டாகவே இருக்கிறது ஏதோ ஒரு சூழ்நிலையில் கண்ணும் கண்ணும் நோக்கியா என்று இவர்கலுக்குள் காதல் பற்றிக்கொள்ள குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் இனிதே நடந்தது. இவர்களின் வயது வித்தியாசத்தை பார்த்து காதலுக்கு கண்ணு தான் இல்லை வயது வித்தியாசம் கூட இல்லையா என்று சமூக வலைதளத்தில் கமெண்ட் செய்து வருகிறார்கள். கல்யாணம் பண்ணிய இந்துவுக்கே objection இல்லாத போது நாம் ஏன் வீணா கமெண்ட்..பண்ணிக்கிட்டு

What do you think?

சேலஞ்சிங் ஸ்டார் தர்ஷன் பண்ணை வீட்டில் இன்று கைது

ஐஸ்வர்யா-உமாபதி திருமண புகைப்படங்கள்