பட வாய்புக்காக இப்படியா? வீடியோ எடுப்பது??
சிறகடிக்க ஆசை சீரியல் ஸ்ருதி நாராயணனின் வீடியோவை இணையதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை கிளப்பிஇருக்கிறது.
ரங்கராஜ் இயக்கியிருக்கும் கட்ஸ் படத்தின் ஹீரோயின்களில் ஒருவராக ஸ்ருதி நாராயணன் நடித்திருக்கிறார்..
A.I. முலம் உருவாக்கப்பட்டது என்று ஸ்ருதி நாராயணன் விளக்கம் அளித்தும் அந்த சர்ச்சை இன்னும் தொடர்ந்து கொண்டிருகிரது. மேலும் அவரின் தந்தை இப்படிப்பட்ட வீடியோவை இணையத்தில் வெளியிடுபவர்களுக்கு தான் அசிங்கமே தவிர அது என் மகளுக்கு அல்ல என்று ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்தார்.
இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஷகிலா, அந்த வீடியோவை பார்த்தேன், அது AI இல்லை, அது ஸ்ருதி நாராயணன் தான் என்று கூறியுள்ளார். அந்தப் பெண் செய்தது மிகப்பெரிய தவறு பட வாய்புக்காக அப்படி எல்லாம் செய்ய கூடாது, சம்மந்தப்பட்ட ஆணின் பெயரை ஏன் இன்னும் வெளியில் சொல்லவில்லை என்று கேள்வி கேட்டிருகிறார்.
இந்த விவகாரம் குறித்து பிரபல நடிகை ரிஹானா கூறுகையில் செல்போன் கையாளுவதில் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் நம்மை பற்றிய தகவல்களை அதில் எப்போதும் வைத்திருக்கக் கூடாது இந்த வீடியோ வெளியாகும் வரை சுருதி நாராயணன் யாரென்று தெரியாது இது விளம்பரத்திற்காக செய்யபட்டது என்று சிலர் சொல்கின்றனர்.
எந்த பொண்ணும் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள இவ்வளவு மட்டமாக இறங்க மாட்டார் ஆனால் சுருதி நாராயணனும் இந்த வீடியோ குறித்து இதுவரை கேள்வி எழுப்பாதது ஏன் என்று தெரியவில்லை? என்று இவரும் கேள்வி கேட்டிருகிறார்.